“ஐயோ முடியலயே” இறப்பதற்கு முன்பு நபர் பேசும் வீடியோ..!

80பார்த்தது
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது இதுவரை 52 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது இந்த நிலையில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவர் கள்ளச்சாராயம் கொடுத்து இறப்பதற்கு முன்பாக எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது அதில் காலையில் பாக்கெட் சாராயத்தை குடித்ததாகவும் மூச்சு விட முடியாமல் சிரமப்படுவதாகவும் அவரது மனைவி வீடியோவில் கூறுகிறார் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி