சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்

54பார்த்தது
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை சென்நையில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் சிங்கப்பூரில் நவம்பர் 20-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை 14 சுற்றுகளாக உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என (FIDE) அறிவித்துள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் சீனாவை சேர்ந்த நடப்பு சாம்பியன் டிங் லிரனுடன், தமிழக வீரர் குகேஷ் மோத உள்ளார்.

தொடர்புடைய செய்தி