பொதுத்துறை வங்கிகளில் 6128 க்ளார்க் பணி

51பார்த்தது
பொதுத்துறை வங்கிகளில் 6128 க்ளார்க் பணி
Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது 6128 Clerk காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது.

நிறுவனம்: இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள்
காலியிடங்கள்: 6128
பணி: Clerk
கல்வித் தகுதி: அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள்.
சம்பளம்: IBPS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு: https://ibpsonline.ibps.in/crpcl14jun24/

தொடர்புடைய செய்தி