பெண் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து (வீடியோ)

75554பார்த்தது
கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கர்நாடக மாநிலம், பெங்களூரில் பூஜா பார்தி (40) என்ற பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த கர்நாடக மாநில அரசு பேருந்து கே.எஸ்.ஆர்.டி.சி அப்பெண் மீது மோதியது. இதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து காட்சிகள் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி