ரேஷன் கடைக்குள் புகுந்த காட்டு யானைகள்

70பார்த்தது
ரேஷன் கடைக்குள் புகுந்த காட்டு யானைகள்
வால்பாறையை அடுத்த சிறுக்குன்றா எஸ்டேட்.எல்.டி. பகுதியில் இரவு கூட்டமாக வந்த யானைகள் அங்கிருந்த ரேஷன் கடையை உடைத்து அதிலிருந்த அரிசி பருப்பு களை அள்ளி வீசி சென்றது.பின் மளிகை கடையை சேதப்படுத்தியது. இதனை அறிந்த அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் யானைகளை கூச்சலிட்டு அங்கிருந்து விரட்டியதை தொடர்ந்து யானைகள் அருகிலிருந்த வன பகுதிக்கு சென்று தஞ்சமடைந்தன. இந்த பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி