வனவிலங்கு பட்டியலில் காட்டு பன்றி விரைவில் நீக்கம்

53பார்த்தது
வனவிலங்கு பட்டியலில் காட்டு பன்றி விரைவில் நீக்கம்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.வனவிலங்கு பட்டியலில் இது இருப்பதால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. எனவே, காட்டுப்பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பது விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டு பன்றி நீக்கம் தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி