பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது என கூறப்படும் நிலையில் திருச்செந்தூர் கோயிலில் பாகன் உள்ளிட்ட இருவரை தெய்வானை யானை கொன்றது அதிர்ச்சியை கிளப்பியது. பெண் யானைகள் மற்றும் கோயில் யானைகளுக்கு மதம் பிடிக்குமா? காட்டு விலங்கான யானை கோயில்களில் ஆசிர்வாதம் வழங்குவதற்காக மக்கள் வாழும் பகுதியில் வளர்க்கப்படுகிறது. இதனால் யானையின் இயல்பு நிலையில் மாற்றம் வரும். கூடுதல் தகவல் வீடியோவில்.