மகளிர் தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்?

51பார்த்தது
மகளிர் தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்?
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் 'மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. அதென்ன பெண்களை மட்டும் கொண்டாட ஒரு தினமா? என்று ஆண்கள் நினைப்பதுண்டு. ஆம், ஆண்களை விட பெண்கள் கொஞ்சம் ஸ்பெஷல் தான். வருடம் இப்போது 2025. இந்த சமூகம் இன்னமும் ஆணதிக்க மிக்க சமூகமாகவே தான் உள்ளது. பாலியல் ரீதியான அத்துமீறல்கள், அடக்குமுறைகள், கேலி கிண்டல் என பெண்களை சுற்றி நடக்கும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமில்லை. இப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து பல சாதனைகள் புரிந்துவரும் பெண்கள் என்றும் கொண்டாடப்பட வேண்டியவர்களே!

தொடர்புடைய செய்தி