பெண் தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு முகாம்

57பார்த்தது
பெண் தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு முகாம்
பெண் தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு முகாம் மதுரையில் நடைபெறவுள்ளது. TNRISE மகளிர் புத்தொழில் கவுன்சில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மதுரை மற்றும் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

நாள்: 07-02-2025
நேரம்: காலை 10 மணி முதல்
இடம்: வேளாண் உணவு வர்த்தக மையம், அலங்காநல்லூர் சாலை, மதுரை

தொடர்புடைய செய்தி