ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப். 05) காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 10.95 % வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் அண்மை நிலவரப்படி 26 % வாக்குகள் பதிவாகியுள்ளது.