எதற்கெல்லாம் பான் கார்டு தேவைப்படும்.?

74பார்த்தது
எதற்கெல்லாம் பான் கார்டு தேவைப்படும்.?
தற்போது பான் கார்டு அரசு ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. வருமான வரித்தாக்கல் செய்வதற்கு, வாகனம் வாங்குவது விற்பது, புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது, பங்குச்சந்தையில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தொடங்குவது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அப்ளை செய்வதற்கு, ரூ.50,000க்கு மேல் வங்கியில் பண பரிவர்த்தனை செய்வதற்கு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000க்கு மேல் முதலீடு செய்ய, ரூ.50,000க்கு மேல் ஆயுள் காப்பீடு பிரிமியம் செலுத்துவதற்கு பான் கார்டு கட்டாயம் தேவைப்படும்.

தொடர்புடைய செய்தி