ரயில் பெட்டிகளில் இருக்கும் கோடுகளின் அர்த்தம் என்ன?

55பார்த்தது
ரயில் பெட்டிகளில் இருக்கும் கோடுகளின் அர்த்தம் என்ன?
ரயில் பெட்டிகளின் ஜன்னல்களின் மேல் வண்ண நிறங்களில் கோடுகள் போடப்பட்டிருக்கும். விரைவு வண்டிகள், அதிவிரைவு வண்டிகள் நீல நிறங்களில் இருக்கும். இதன் பெட்டிகளின் மேல் வெள்ளை கோடு இருந்தால் அது முன்பதிவு இல்லாத (Unreserved) பெட்டிகள் என்று அர்த்தம். மஞ்சள் நிறக் கோடுகள் இருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் என்று அர்த்தம். பச்சை மற்றும் கிரே நிறத்தில் கோடுகள் இருந்தால் அது மகளிருக்கான சிறப்பு பெட்டிகள் ஆகும்.

தொடர்புடைய செய்தி