வீட்டின் சுற்றுச் சுவரை இடித்து தள்ளிய கார் (Video)

79பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று (ஜன. 12) பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது, பைக்கை மோதிய பின்னர் காரானது சாலையோரம் இருந்த வீட்டின் சுற்றுச் சுவரையும் இடித்தது. இந்த பரபரப்பு சம்பவத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி