கருப்பை புற்றுநோய் ஆபத்து எந்த வயதினருக்கு அதிகம்?

82பார்த்தது
கருப்பை புற்றுநோய் ஆபத்து எந்த வயதினருக்கு அதிகம்?
மே 8ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக கருப்பை புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. பெரும்பாலான புற்றுநோய்களைப் போலவே, இவ்வகையான புற்றுநோயும் வயது அதிகமாகும் போதே பெண்களை தாக்க தொடங்குகிறது. உலக அளவில் எடுத்துக் கொண்டால் கருப்பை புற்றுநோயின் அபாயம் 45 வயதில் இருந்து அதிகரித்து காணப்படுகிறது. அதே போல 75 வயது முதல் 79 வயதுக்கு இடைப்பட்ட பெண்களிடையே மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

தொடர்புடைய செய்தி