ஒரு தீவு என்பது ஒரு நிலத்தின் நீர்வழி அல்லது திறந்த கடலில் நிரந்தரமாக கடல் மட்டத்திற்கு மேலே உள்ள நிலப்பரப்பு ஆகும். இது முற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டிருக்கும். உலகிலேயே சுவீடன் நாட்டில் தான் அதிகமான தீவுகள் இருக்கின்றது. 2,67,570 தீவுகள் ஸ்வீடன் நாட்டில் உள்ளது. அதனால் தான் இந்த நாடு தீவுகளின் இராச்சியம் என அழைக்கப்படுகிறது. அதில் 1000த்திற்கும் மேற்பட்ட தீவுகளில் ஆட்களே இல்லையாம்.