சைக்கிளில் வந்து வாக்களித்த விஷால் (வீடியோ)

65பார்த்தது
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஷால் சைக்கிளில் வந்து சென்னை, அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்திவிட்டு சென்றார். அரசியல் கட்சி தொடங்கி 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக சமீபத்தில் அறிவித்து பரபரப்பை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி