விருதுநகர் மாவட்டம் ஒட்டங்குளம் பகுதியைச் சார்ந்தவர் பாலசுப்பிரமணி வயது (67). இவர் ஒட்டங்குளம் ஊருக்கு மேற்கு பகுதி உள்ள வீரராகி அம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பரண பாஸ், சத்யராஜ், பரத் ஆகிய மூவரும் கோவில் உண்டியலை திருட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாலசுப்பிரமணி அழைத்த புகாரின் அடிப்படையில் வீரச்சோழன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.