கந்துவட்டிக் கொடுமை கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது புகார்

64பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காண்டியாபுரம் பகுதியைச் சார்ந்தவர் ராஜகுரு வயது 27 இவர் செல்லத்துரை என்பவரிடமிருந்து 15, 000 வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது இது தொடர்ந்து வட்டி செலுத்தவில்லை எனக் கூறி ராஜகுருவின் இருசக்கர வாகனத்தை செல்லதுரை பறித்து சென்றதாகவும் வாங்கிய பணத்திற்கு அசல் மற்றும் வட்டியாக ரூபாய் 50, 000 செலுத்த வேண்டும் என செல்லத்துரை இடம் ராஜகுரு மிரட்டியதாக கூறப்படுகிறது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ராஜகுரு அடித்த புகாரி அடிப்படையில் ஏழாயிரப் பண்ணை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி