சமுதாய சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

1558பார்த்தது
சமுதாய சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேற்கு ஒன்றியம் மேட்டமலை பஞ்சாயத்து சமுதாய சமுதாய சந்திப்பு நிகழ்ச்சி சாத்தூர் சட்டமன்ற அமைப்பாளர் மாரிக்கண்ணு தலைமையில் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர்கள் முனீஸ்வரன், ரமா, ஒன்றிய தலைவர்கள் வெங்கடேஷ் , ராமர், ராஜ்குமார், ஞானசேகர், ராஜா, மற்றும் நிர்வாகிகள்
கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய தலைவர் ஜெய்கணேஷ் செய்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி