ராஜபாளையம் மலையடிப்பட்டி பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வருகிறார். தனது உடன் பிறந்த அண்ணன் கண்ணன் என்பவர் அதிகமாக குடிப்பழக்கம் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் இவரது மனைவி ஆனந்த ஜோதியுடன் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடும்போது வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடி கையால் குத்தி உடைத்தார். இதில் அவர் கையில் அதிகமான ரத்தம் வெளியே சென்றதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்