இருதரப்பினர் மோதல் - போலீசார் வழக்கு பதிவு

58பார்த்தது
அருப்புக்கோட்டை மறவர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்(26). இவரது குடும்பத்தாருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜகுரு குடும்பத்தாருக்கும் இடையே பொங்கல் விழாவில் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. ‌ இந்நிலையில் முன் விரோதம் காரணமாக இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி‌ கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி அளித்த புகாரின் அடிப்படையில்
டவுன் போலீசார் நேற்று ஜுன் 10 இரு தரப்பை சேர்ந்த 13 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி