திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம் எல் ஏ

69பார்த்தது
திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம் எல் ஏ
விழுப்புரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற , விழுப்புரம் நகர மன்ற உறுப்பினர் பத்மநாபன் மகள் மஞ்சள் நீராட்டு விழாவில், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் நா. புகழேந்தி எம். எல். ஏ இன்று கலந்து கொண்டு வாழ்த்தினார். உடன் கோலியனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் க. மும்மூர்த்தி, மாவட்ட தொழிளாளர் அணி அமைப்பாளர் சுரேஷ் பாபு, சினிவாசன், வார்டு செயலாளர் ஜானி, ராமலிங்கம், மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்கள்.

தொடர்புடைய செய்தி