போதை மாத்திரை விற்பனை செய்த பெண் மீது வழக்கு பதிவு

62பார்த்தது
போதை மாத்திரை விற்பனை செய்த பெண் மீது வழக்கு பதிவு
விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் நேற்று விழுப்புரம் பெரிய காலனியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசினால் தடைசெய்யப்பட்ட 15 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 9 போதை மாத்தி ரைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக கடையின் உரிமையாளர் கீதா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி