
விழுப்புரம்: வங்கி வேலை.. 21 கடைசி தேதி
பொதுத்துறை வங்கிகளில் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர், மார்க்கெட்டிங் ஆபிசர் உட்பட மொத்தம் 1007 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு கல்வித்தகுதி, பி.இ., பி.டெக்., பி.எல்., எம்.ஏ., எம்.பி.ஏ., என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தேர்ச்சி முறை பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் நிரப்படவுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசிநாளை 21.7.2025 அறிவிக்கப்பட்டுளது.