கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதமசிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இன்று (ஜூன் 11) தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார். உடன் திமுக அமைச்சர் பொன்முடி உடனிருந்தனர்.