வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

55பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கெடரா் ஊராட்சியில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி