திருக்கோவிலூர் பகுதியில் இன்று திடீர் மழை

84பார்த்தது
கலந்து சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள் ஆகினர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி, மேளதாழனூர், அரும்பாக்கம், செட்டித்தாங்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூன் 5) மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி