திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர். எஸ். பாரதி

67பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி உட்பட்ட பகுதியில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்வில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி