மனைவி மாயம் கணவர் புகார்

3309பார்த்தது
மனைவி மாயம் கணவர் புகார்
விழுப்புரம் அடுத்த கப்பூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா, 40; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரியா, 34; இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 18ம் தேதி வெளியே சென்ற பிரியா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தே டியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மகாராஜா அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி