ஆதவ் அர்ஜூனா வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

72பார்த்தது
ஆதவ் அர்ஜூனா வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளரும், பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மருமகனுமான ஆதவ் அர்ஜூனா வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனையில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கோவை துடியலூரில் மார்ட்டினின் வீடு, அலுவலகம், ஹோமியோபதி கல்லூரியில் 3வது நாளாக சோதனை தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி