இரத்ததான முகாம் நடைபெற்றது

72பார்த்தது
இரத்ததான முகாம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ள ஜோதி திருமண மண்டபத்தில் இன்று மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் குருதி கொடையாளர்களுக்கு சிறந்த அமைப்புகளுக்கும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 70க்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட சமூக சேவகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி