மத்திய அரசின் காகித ஆலையில் வேலைவாய்ப்பு

78பார்த்தது
மத்திய அரசின் காகித ஆலையில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் Security Paper Mill புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Welfare Officer மற்றும் Supervisor
* காலியிடங்கள்: 06
* கல்வி தகுதி: Diploma, Any Degree, B.Tech/B.E./B.Sc. Engg.
* வயது வரம்பு: 18 முதல் 30 வரை
* ஊதிய விவரம்: Rs.27,600 – 95,910/-
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 18.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://spmnarmadapuram.spmcil.com/wp-content/uploads/2024/10/SPM-FINAL-ADVERTISEMENT-2024-25.pdf

தொடர்புடைய செய்தி