36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ்

51பார்த்தது
36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிபயர் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம், 26 ஆம் தேதி இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர்கொள்கிறது.

தொடர்புடைய செய்தி