பழம்பெரும் நடிகர் சரிகம விஜி காலமானார்

58பார்த்தது
பழம்பெரும் நடிகர் சரிகம விஜி காலமானார்
பழம்பெரும் கன்னட நடிகர் சரிகம விஜி இன்று (ஜன., 15) காலமானார். 76 வயதான சரிகம விஜி உடல் உறுப்பு செயலிழப்பால் அவதிப்பட்டு வந்தார். அதனால் யஷ்வந்த்பூரில் உள்ள மணிபால் மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து அவரது மகன் ரோஹித் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி