வாக்கு மையத்தை ஆட்சியர் ஆய்வு

60பார்த்தது
வாக்கு மையத்தை ஆட்சியர் ஆய்வு
வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி இஆப அவர்கள் இன்று 28. 04. 2024 தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.