வி ஐ டி நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் கணினிகள் வழங்கினர்

57பார்த்தது
வி ஐ டி நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் கணினிகள் வழங்கினர்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் நடைபெற்றது இதில் விஐடி நாட்டு நலப்பணித்த முகாமில் ஊராட்சி பள்ளிக்கு கணினிகளை வேந்தர் விஸ்வநாதன் வழங்கினார். இந்நிகழ்வின் பொழுது துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன் ஜிவி செல்வம் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி