வாலாஜா சுற்றுவட்டார பகுதிகளில் திமுகவினர் தேர்தல் பிரச்சாரம்

66பார்த்தது
வாலாஜா சுற்றுவட்டார பகுதிகளில் திமுகவினர் தேர்தல் பிரச்சாரம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கல்மேல்குப்பம் பகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ராணிப்பேட்டை திமுக மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ஆர். காந்தி உடன் இருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி