ஒடிசா முதல் மந்திரியுடன் சந்திப்பு

1027பார்த்தது
ஒடிசா முதல் மந்திரியுடன் சந்திப்பு
ஒடிசா மாநில முதல் மந்திரியுடன் விஐடி வேந்தர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காட்பாடி அடுத்த விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி விஸ்வநாதன் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை புவனேஸ்வரியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி