காட்பாடி அரசு மருத்துவமனை..முதல்வர் திறந்து வைப்பு..!

5140பார்த்தது
காட்பாடி அரசு மருத்துவமனை..முதல்வர் திறந்து வைப்பு..!
காட்பாடி அரசு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு தயார் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

இது தொடர்பாக பொதுப்பணித்துறை தரப்பில் விசாரித்த பொழுது சேர்க்காட்டில் ரூபாய் 14. 30 கோடியில் 60 படுக்கைகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய காட்பாடி அரசு தாலுகா மருத்துவமனை கட்டுப்பாடு பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்த அரசு தாலுகா மருத்துவமனை விரைவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது என்று கூறினர்.

டேக்ஸ் :