திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் திருப்பத்தூர் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவில் அழகிற்காக அமைக்கப்பட்ட பில்கள் மற்றும் செடிகளை மெஷின்கள் மூலம் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்ட அப்ரூவப்படுத்தும் பணிகளில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பில்களை வெட்டி பிடிப்பதன் மூலம் அழகாக தேசிய நெடுஞ்சாலையில் காட்சியளிக்கிறது