திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னுடைய கணவனுக்கு உதவி விட்டதாகவும் தங்களுக்கு வாழ்வாதாரம் இல்லை தங்களுக்கு உதவி வேண்டும் என கணவனுடன் வந்த மூதாட்டி கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை வைத்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அவர்களிடம் கூறினார்.