ராணிப்பேட்டையில் கோடைகால பயிற்சி முகாம் அறிவிப்பு!

2294பார்த்தது
ராணிப்பேட்டையில் கோடைகால பயிற்சி முகாம் அறிவிப்பு!
கைப்பந்து, இறகு பந்து, தடகளம், குத்துச்சண்டை, கபடி ஆகிய போட்டிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஏப். 30ம் தேதி முதல் மே. 13ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி