திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கோமேஸ்வரம் ஊராட்சி சின்ன கோமேஸ்வரம் ஶ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயாத்தில் (இன்று அக்டோபர் 17) புரட்டாசி கடைசி நாள் காலை பௌர்ணமி சிறப்பு அலங்காரம் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.