வாணியம்பாடி அருகே ஹான்ஸ் விற்றவர் கைது

65பார்த்தது
வாணியம்பாடி அருகே ஹான்ஸ் விற்றவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா தமிழக - ஆந்திரா எல்லை பகுதியான சிந்தாகமணிபெண்டா மலையில் (நேற்று அக்டோபர் 2 மாலை) முனிவேல் (44) என்பவர்
பெட்டிக் கடையில் ஹான்ஸ் மற்றும் வெளிமாநில டெட்ரா பாக்கெட்டுகள் விற்பதாக வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று முனிவேலை கைது செய்து அவரிடம் இருந்து 70 பாக்கெட்டுகள் ஹான்ஸ் மற்றும் 22 டெட்ரா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை வாணியம்பாடி சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you