திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நவீன் குமார் (நேற்று அக்டோபர் 8 மாலை) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமலை குப்பம் ஊராட்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த சுப்பிரமணி மகன் அஜிஸ் குமார் வயது (18) என்பவரை போலீசார் கைது செய்து நேற்று (அக்.,8) இரவு வேலூர் சிறையில் அடைத்தனர்.