திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள மரத்தால் வவ்வால் பறவைகள் பல மற்றும் ஆயிரக்கணக்கான பறவைகள் இரவு பகலாக தங்கி இரவு முழுவதும் கிராம பகுதிகளுக்கு சென்று உணவு தேடி விடியற்காலை அந்த மரத்தை நோக்கி வரும் நாளை அமாவாசை முன்னிட்டு இன்று (அக்டோபர். 1) ஒரு நாள் ஓய்வு. அதனால் பகல் நேரங்களில் வவ்வால் குருவிகள் விழித்துக் கொண்டு சந்தம் ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் உட்பட நோயாளிகள் அதிசயமாக அந்த மரத்தைப் பார்த்து வருகிறார்கள்.