திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையம், மாவட்ட ஆட்சியர், திருப்பத்தூர் மாவட்ட தீ அணைப்பு நிர்வாகம், உத்தரவின் பேரில் (இன்று அக்டோபர் 14. ) ஆம்பூர் ஆனை மதகு செக் டேம் பகுதியில் ஆம்பூர் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பொதுமக்கள், தன்னார்வலர்கள் , KAR பாலிடெக்னிக் என். எஸ்.எஸ் மாணவர்கள், காவல், துறையினர் உட்பட தீயணைப்பு துறையின் சார்பாக பேரிடர் காலங்களில் பேரிடர் மீட்பு பணி குறித்த செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் சுற்று புற பகுதியில் இருந்து பொது மக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.