நிறைவேறாமல் போன த்ரிஷாவின் ஆசை

68பார்த்தது
நிறைவேறாமல் போன த்ரிஷாவின் ஆசை
சென்னை பெண்ணான நடிகை த்ரிஷா 41 வயதிலும் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து கொண்டிருக்கிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே கிரிமினல் சைக்காலஜி பட்டப்படிப்பு பயில வேண்டும் என்பது மிகுந்த விருப்பமாக இருந்திருக்கிறது. பள்ளி படிப்பிலும் கெட்டிக்காரராக திகழ்ந்து மிக திறமையாக படித்து வந்தார். ஆனால் மாடலிங் பண்ண துவங்கிய த்ரிஷாவிற்கு பட வாய்ப்புகள் வந்ததால் அவரால் நினைத்த படிப்பை படிக்க முடியவில்லை.

தொடர்புடைய செய்தி