டிரெண்டிங்கில் 'ALL EYES ON REASI' ஹேஷ்டேக்.!

70பார்த்தது
டிரெண்டிங்கில் 'ALL EYES ON REASI' ஹேஷ்டேக்.!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் தற்போது 'ஆல் ஐஸ் ஆன் ரியாசி' (All Eyes On Reasi) என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஆனால் ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் போது, ​​'எல்லா கண்களும் ரஃபா மீது' (All Eyes On RAFAH) என்று பதிவிட்ட பிரபலங்கள், இந்தியாவில் நடக்கும் தீவிரவாத தாக்குதலை கண்டுகொள்வதில்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி