இன்றைய ராசிபலன் (14-01-2024)

58950பார்த்தது
இன்றைய ராசிபலன் (14-01-2024)
மேஷம்: இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களின் உறுதி மற்றும் தைரியம் வெற்றி பெற உங்களுக்கு வழி காட்டும். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் பணிக்கு நீங்கள் ஊக்கத் தொகை பெறுவீர்கள். இன்று சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

ரிஷபம்: நீங்கள் யதார்த்தமாகவும் தொழில் சார்ந்த அணுகுமுறையுடனும் நடந்து கொள்ள வேண்டும். பண இழப்பு ஏற்படாமல் இருக்க நீங்கள் கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்: இது உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. உங்கள் பணிகளை முன் கூட்டியே திட்டமிடுங்கள். இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரும். வீட்டின் புனரமைப்பு மற்றும் மராமத்திற்கு பணம் செலவு செய்ய நேரும். உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.

கடகம்: இன்று உங்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும். இன்று புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வீர்கள். இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்களால் சிறிது பணம் சேமிக்க இயலும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் முயற்சிகள் வெற்றி பெரும். எதிர்பாராத நன்மைகள் கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது. இன்று தேவையற்ற செலவுகளை சந்திக்க வேண்டிய சூழல் காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி: இன்று அவ்வளவு சிறப்பான நாள் அல்ல. ஏற்ற இறக்கங்கள் காணப்படும். இன்று பண வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். பணத்தை கவனமாகக் கையாளவும். அதிக பணிகள் காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள். தலைவலி காணப்படும்.

துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி திட்டமிட்டு பணியாற்றுவது சிறந்தது. இன்று பண வரவிற்கு சாதகமான நாள் அல்ல. இன்று மிதமான ஆரோக்கியம் காணப்படும்.

விருச்சிகம்: இன்று விரைவில் முன்னேற்றம் கிடைக்கும் குறைந்த முயற்சியில் இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பணம் அதிக அளவில் காணப்படும். இன்று உங்களால் பணத்தை அதிக அளவில் சேமிக்க இயலும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு: இன்று பல செயல்கள் காணப்படும். நீங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் காரியங்களை மேற்கொள்ள வேண்டும். இன்று செலவுகள் சுமையாக காணப்படும். கண் எரிச்சல் போன்ற பாதிப்பு காணப்படும். பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்: இன்று சராசரி பலன்கள் கிடைக்கும் நாள். நீங்கள் விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிறகு வருத்தப்பட நேரும். நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்காது. கால் மற்றும் தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

கும்பம்: இன்று மந்தமான நாளாக இருக்கும். உங்கள் பணிகளை எளிதாக கையாள்வது கடினமாக இருக்கும். இன்று நிதி வளர்ச்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. இன்று அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. தக்க நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும்.

மீனம்: இன்று அனுகூலமான நாளாக இருக்கும் உங்கள் மனது தெளிவாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறி திருப்தி கிடைக்கும். நிதிநிலைமை வளர்ச்சி தரும் வகையில் இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் இன்று சிறந்த தேக ஆரோக்கியத்தை பராமரிபீர்கள்.

தொடர்புடைய செய்தி